பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் இன்று காலை 10.26இற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். LC6286 என்னும் விமானத்தில் 100 பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மேற்படி 50 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 29 செப்டம்பர், 2011
சனி, 3 செப்டம்பர், 2011
பேங்கொக் நோக்கிப்புறப்பட்ட விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக சற்று நேரத்தில் கட்டுநாயக்கவில் மீண்டும் தரையிறக்கம் _
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.45 மணியளவில் பேங்கொக் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார் 422 விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக 8.25 மணியளவில் மீண்டும் தரையிறக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
செவ்வாய், 1 பிப்ரவரி, 2011
சட்டவிரோதமாக பணம் கடத்திய நபர் விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து 79 இலட்சம் ரூபா வெளிநாட்டுப்பணம் கடத்திய நபர் சுங்க அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
வியாழன், 11 நவம்பர், 2010
இரண்டு கோடி தங்கம் கடத்த முயன்றவர் சுங்க அதிகாரிகளால் கைது
இலங்கையில் இருந்து 2கோடி ரூபா பெறுமதியான தங்கத்தைக் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவரை சுங்க அதிகாரிகள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்
வியாழன், 4 நவம்பர், 2010
நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சிங்கப்பூருக்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை உடலுக்குள் மறைத்து கடத்திச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என சற்று முன்னர் எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
சனி, 30 அக்டோபர், 2010
தங்கம் கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சென்னைக்கு தங்கம் கடத்த முற்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
திங்கள், 18 அக்டோபர், 2010
இரு குழுக்களுக்கிடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு:ஹீனதியனவில் சம்பவம்
கட்டுநாயக்க ஹீனதியன பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர் சிரில் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புதன், 4 ஆகஸ்ட், 2010
வெளிநாட்டு நாணயத்தாள்கள் விமானநிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
விமான இருக்கையில் மறைத்துவைத்து வெளிநாட்டுக்குக் கடத்தப்படவிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான வெளிநாட்டு நாணயத் தாள்களை இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)