இலங்கையில் இருந்து 2கோடி ரூபா பெறுமதியான தங்கத்தைக் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவரை சுங்க அதிகாரிகள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்
.இரண்டு கோடி ரூபா பெறுமதியான இத்தங்கம் சுவிட்ஸர்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்டு, சிங்கப்பூருக்குக் கடத்திச் செல்லப்பட இருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.
கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள மிகப் பெரிய நகைக் கடை உரிமையாளர் ஒருவரின் ஒத்துழைப்பின் பேரில் மேற்படித் தங்கம் சிங்கப்ப்பூருக்குக் கடத்திச் செல்லப்பட இருந்ததாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். _
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 11 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக