யாழ். நாவற்குழி பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உறுதி இருக்குமானால், அவர்கள் உடனடியாக யாழ். மண்ணில் குடியேற்றப்படுவார்களென யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
யாழ். நாவற்குழி பகுதியில் வீடமைப்பு அதிகாரசபையின் காணிகளில் சிங்கள குடும்பங்கள் பல நேற்றுமுன்தினம் இரவு குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 11 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக