கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.45 மணியளவில் பேங்கொக் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார் 422 விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக 8.25 மணியளவில் மீண்டும் தரையிறக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதன் போது 218 பயணிகளும் 12 பணியாளர்களும் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விமானம் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏ 340 எயார்பஸ் வகையைச் சேர்ந்ததாகும்.
இதன் போது 218 பயணிகளும் 12 பணியாளர்களும் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விமானம் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏ 340 எயார்பஸ் வகையைச் சேர்ந்ததாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக