சென்னைக்கு தங்கம் கடத்த முற்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இவர்களிடமிருந்து 116 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு 15,000 ரூபா அபராதம் அறவிடப்பட்டுப் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 30 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக