அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 4 நவம்பர், 2012

அரச பணியாளர்கள் பாரிய சம்பள உயர்வை எதிர்பார்க்க முடியாது: பசில் ராஜபக்ஷ


ரச பணியாளர்கள் இந்த முறை வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய சம்பள உயர்வை எதிர்ப்பார்க்க முடியாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதன், 3 அக்டோபர், 2012

படையினரை இந்தியாவில் பயிற்றுவதில் இலங்கை உறுதியாக உள்ளது: பசில்


ந்தியாவில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளின் மத்தியிலும் படையினரை இந்தியாவில் பயிற்றுவதில் மிகவும் உறுதியாக இருப்பதாக இலங்கை இன்று புதன்கிழமை தெரிவித்ததுடன் சீனா போன்ற நாடுகளுக்கு அனுப்புவதையும் நிராகரித்துள்ளது. 'அண்மையில் இலங்கை பிரஜைகள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதால் உணர்வுகள் பாதிக்கட்டாலும் யாரும் இந்தியா மீதோ, இந்திய மக்கள் மீதோ வெறுப்பு கொள்ளவில்லை' என அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய ஊடகவியலாளர்களிடம் பேசும் போது கூறியுள்ளார்.

வெள்ளி, 11 மார்ச், 2011

அமைச்சர் பசில் முல்லைத்தீவு விஜயம்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடிதாங்கிகுளம் என்னும் பகுதியிலுள்ள நீர்ப்பாசனக்குளம் புனரமைப்புத் திட்டத்தை தொடக்கி வைப்பதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

புதன், 23 பிப்ரவரி, 2011

நாட்டில் 10இலட்சம் வீட்டுத்தோட்டங்கள் அமைக்கத் திட்டம்

நாட்டின் அபிவிருத்திக்காக பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அமைக்கவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

திங்கள், 29 நவம்பர், 2010

இலங்கையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு புதிய விசாமுறை அறிமுகம்

லங்கையில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு விரும்பியபோது வந்து செல்வதற்கான விசா முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வியாழன், 1 ஜூலை, 2010

நாட்டின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் நிபந்தனைக்கு ஒரு போதும் அடிபணியோம்-அமைச்சர் பசில் _

மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள், கொடுப்பனவுகள் வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக வெட்டப்படவில்லை என்பதுடன் நாட்டின் இறைமைக்கு பங்கத்தை ஏற்படுத்தும் நிபந்தனைக்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

செவ்வாய், 11 மே, 2010

செயற்திறன் மிக்க எதிரணியினர் அவசியம்! பசில் ராஜபக்ஷ


செயற்திறன் மிக்க எதிர்க்கட்சி ஒன்றின் அவசியம் எழுந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

BATTICALOA SONG