அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 பிப்ரவரி, 2011

நாட்டில் 10இலட்சம் வீட்டுத்தோட்டங்கள் அமைக்கத் திட்டம்

நாட்டின் அபிவிருத்திக்காக பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அமைக்கவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்ணொறுவ விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இத் திட்டம் ஜீவனோபாயத்தை மையமாகக் கொண்டது. எமது நாட்டில் சம நிலைப் போஷாக்கில் போதிய முன்னேற்றம் இல்லை எனவே இந்த வீட்டுத்தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளது. 

0 கருத்துகள்:

BATTICALOA SONG