அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 பிப்ரவரி, 2011

சினேகா உல்லலுக்கு பதில் ஜாஸ்மின்!

வானம் படத்தின் இன்னொரு நாயகியான சினேகா உல்லலுக்கு பதில் ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சிம்பு நடிக்கும் வானம் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சினேகா உல்லல் நடிக்க ஒப்பந்தமானார். படத்தின் துவக்க விழாவிலும் அவர் பங்கேற்றார்
.ஏற்கெனவே சிம்புவின் இன்னொரு படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதனால் சிம்புவின் நெருக்கமான நடிகைகள் பட்டியலில் அவரும் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் வானம் படத்திலிருந்து சினேகா உல்லல் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் டெல்லியைச் சேர்ந்த ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவர் தொடர்பான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன

0 கருத்துகள்:

BATTICALOA SONG