அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 4 நவம்பர், 2012

அரச பணியாளர்கள் பாரிய சம்பள உயர்வை எதிர்பார்க்க முடியாது: பசில் ராஜபக்ஷ


ரச பணியாளர்கள் இந்த முறை வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய சம்பள உயர்வை எதிர்ப்பார்க்க முடியாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி தடை உட்பட்ட பல வழிகளிலும் இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்தநிலையில் பாரிய சம்பள உயர்வை எதிர்ப்பார்ப்பது பொருத்தமற்றது என்று பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். எனினும் விதை மானியம் மற்றும் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடுகள் உரியமுறையில் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG