அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 5 நவம்பர், 2012

சர்வதேச அவதானிப்பாளர்களை அனுமதிக்கவும்: ஐ.தே.க


பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக குற்றவில் பிரேரணை தொடர்பான விசாரணைகளின் போது சர்வதேச மற்றும் உள்ளூர் சட்ட நிபுணர்களை அவதானிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் இந்த விசாரணையை நேரடியாக தொலைக்காட்சிகளில் அஞ்சல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு வலியுறுத்தினார். ஐக்கிய தேசிய கட்சி இந்த தெரிவுக்குழுவில் அரசியல் அமைப்பின் பிரகாரம் பங்கேற்கும் என அவர் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG