அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 28 பிப்ரவரி, 2013

2014 இல் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது: கெஹலிய

2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படமாட்டாதென என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புதன், 4 ஜூலை, 2012

இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி: கெஹலிய

னிதக் கடத்தலுக்கு பாதுகாப்பான இடமென தவறாக குற்றஞ்சாட்டி இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்க முயலும் உள்நோக்கம் கொண்ட சக்திகள் செயற்படுவதாக தெரிகின்றதென அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.

புதன், 30 மே, 2012

திட்டமொன்றின்படி இலங்கை செயற்படுகிறது: ரம்புக்வெல்ல

எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகள் தொடர்பாக விரைவான நீதித்துறை செயற்பாடுகள் தேவை என அமெரிக்கா கூறியுள்ளமை குறித்து ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் இவ்விவகாரம் தொடர்பாக செயற்திட்டமொன்றை கொண்டுள்ளதாகவும் அதன்படி செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

பொறுப்புக்கூறும் நடவடிக்கையை அமெரிக்கா கவனத்திற்கொள்ளாமைக்கு இலங்கை கவலை

டந்த மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை அமெரிக்க

வெள்ளி, 16 ஜூலை, 2010

உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்து இருக்கும்-அமைச்சர் கெஹலிய

பாதுகாப்பை பேணும் முகமாக நாட்டின் முக்கிய இடங்களில் உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்து இருக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சனி, 10 ஜூலை, 2010

ரணிலை சந்தித்தார் ஜனாதிபதி மஹிந்த

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றிருக்கிறது.

வியாழன், 20 மே, 2010

செனல் 4 வீடியோ காட்சி : கெஹெலிய - சரத் மறுப்பு

செனல் 4 தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சி குறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வியாழன், 13 மே, 2010

ஏழு பேரடங்கிய தேசிய நல்லிணக்க ஆணைக்குழு: அரசு தெரிவிப்பு

படித்த படிப்பினைகளை கொண்டு பிரச்சினைகளின் அடிப்படையை கண்டறிவதற்காக ஏழுபேர் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வெள்ளி, 7 மே, 2010

ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பை இன்று காலை ஏற்றார் கெஹெலிய// ஊடகவியலாளர்கள் சொத்துக்களை சமர்ப்பிக்க தேவையில்லை;கெஹலிய

ஊடகவியலாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புதன், 17 மார்ச், 2010

தாக்குதல் பட்டியல் உண்மையானால் பட்டியலை உடன் பகிரங்கப்படுத்தவும்: கெஹலிய

35 ஊடகவியலாளர்களை குறிவைத்து அரசாங்க புலனாய்வுப் பிரிவு தாக்குதல் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளமை உண்மையாயின் அந்த பட்டியலை பகிரங்கமாக வெளியிடுமாறு பாதுகாப்பு அமைச்சு மன்னிப்பு சபையிடம் சவால் விடுத்துள்ளது.

இது பற்றி பாதுகாப்புபு தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில்,

ஞாயிறு, 14 மார்ச், 2010

மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் புறக்கணிப்பு

கடந்த வருடம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. அத்துடன் இலங்கை மீது எந்நேரமும் குற்றம் சுமத்துவதை விடுத்து வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

வியாழன், 11 மார்ச், 2010

புலிகளுக்குப் பயந்து வெளியூர் விஜயங்கள் கைவிடப்பட மாட்டாது -அமைச்சர் ரம்புக்வெல்ல!

புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுக்கு அஞ்சி வெளிநாட்டு பயணங்களை கைவிட முடியாது என பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளில் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகளுக்கு அஞ்சி பயணங்களை ரத்துச் செய்யமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது : கெஹலிய

வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இலங்கையை இன்னமும் காலனித்துவ நாடாக கருதி, பிரித்தானியா செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபாண்ட் இலங்கை மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய, நோர்வே உள்ளிட்ட சில நாடுகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திங்கள், 1 பிப்ரவரி, 2010

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த நபரும் கைது செய்யப்படுவார் - அமைச்சர் கெஹலிய

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்படும் எந்த நபர் என்றாலும் அவரை கைது செய்ய நேரிடும் என அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தேசத்தின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எஸ்.எம்.எஸ் மூலம் அல்லது வேறும் வழியிலான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் எந்தவொரு நபரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முக்கிய காரணிகளின் அடிப்படையிலேயே லங்கா பத்திரகை சீல் வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயற்படுவோர் தொடர்பில் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

BATTICALOA SONG