அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 28 பிப்ரவரி, 2013

2014 இல் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது: கெஹலிய


2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படமாட்டாதென என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை 2013ஆம் ஆண்டில் மத்திய, வட மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG