ஊடகவியலாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தகவல் திணைக்களம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இவ்வாறு ஊடகவியலாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை சமர்ப்பிக்கும் போது அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிகராகிவிடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.எனினும் ஊடகவியலாளர்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை சமர்ப்பிப்பத்தால் அது ஒரு சட்டரீதியான ஆவணமாக இருக்கும் என்று கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் // ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இன்று காலை 10.00 மணியளவில், தகவல் திணைக்களத்தில் தனது அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக