ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றிருக்கிறது.
இச்சந்திப்பில் அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக சுமுகமான மேம்பாட்டை தொடர்வது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக