ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் அறிக்கைக்கிணங்க இது தொடர்பிலான குழுவொன்று நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் இலங்கை ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பாக கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி, ஜி.எஸ்.பி.பிளஸ் தொடர்பில் இலங்கை அரசுடன் பேச தயார் என்று குறிப்பிட்டது தொடர்பில் தாங்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் அவர் ஏற்று கொண்டுள்ளார்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 10 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக