ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க மறுசீரமைப்பு குழு ஒரு தலைபட்சமான குழு என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார செயலாளர் லியன் பெஸ்கேவுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
மேலும் இக்குழு நியமணம் தொடர்பில் சிறுபான்மையின கட்சிகளின் கருத்துக்கள் பெறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 18 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்








.gif)





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக