அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 21 ஜூலை, 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பு போலியான பிரசாரங்களை மேற்கொள்கின்றது: மு.கா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

வியாழன், 24 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டில் இலங்கையனாக பங்கேற்பதில் பெருமையடைகிறேன் - ஹக்கீம்

தமிழக முதலமைச்சரின் அழைப்பினை ஏற்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஓர் இலங்கையனாக பங்கேற்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் தெரிவித்தார்.

வெள்ளி, 18 ஜூன், 2010

ரவூப் ஹக்கீம்-லியன் பெஸ்கே சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க மறுசீரமைப்பு குழு ஒரு தலைபட்சமான குழு என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார செயலாளர் லியன் பெஸ்கேவுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

புதன், 31 மார்ச், 2010

அடுத்த நாடாளுமன்றம் மிகவும் ஆபத்தானது:ரவூப் ஹக்கீம் _

அடுத்த நாடாளுமன்றம் மிகவும் ஆபத்தானதாக அமையப் போகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற, கண்டி மாவட்ட இளைஞர் பேரவையின் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

BATTICALOA SONG