இ லங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த புலனாய்வு விவரணப்படம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 4 ஜூன், 2011
வியாழன், 2 ஜூன், 2011
இலங்கை விவகாரத்தை திரைப்படமாக்கியிருக்கும் சனல்4 தொலைக்காட்சி
இ லங்கை போர்க்குற்ற ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காட்சி அவ் ஆவணத் தொகுப்பினை திரைப்படமாக்கி எதிர்வரும் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.
செவ்வாய், 26 ஏப்ரல், 2011
இலங்கையின் யுத்தக் குற்ற பயங்கர வீடியோக்களை வெளியிட சனல் 4 தயார்
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பிலான புலனாய்வில் இதுவரையில் காட்டப்பட்டவற்றைவிட மிக மிகப் பயங்கரமான வீடியோக் காட்சிகளை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளதாக ஐக்கிய இராச்சிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புதன், 1 டிசம்பர், 2010
சனல் 4 அலைவரிசையில் இலங்கை தொடர்பாக புதிய வீடியோ; இலங்கை அரசு நிராகரிப்பு
பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசையில் இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடிவொன்றை நேற்று வெளியிட்டுள்ளது. எனினும் இலங்கை அரசாங்கம் இந்த வீடியோ உண்மையானது அல்ல எனக் கூறியுள்ளதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய விஜயத்தையொட்டி துர்நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் விமர்சித்துள்ளது.
ஞாயிறு, 4 ஏப்ரல், 2010
சனல் 4 வீடியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் தொடர்பில் விசாரணை _
இலங்கை இராணுவத்திற்கு எதிரான வகையில் வீடியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நேற்று வெளியான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு தொலைக்காட்சி ஊடகவியலாளர்களே இவ்வாறு படையினருக்கு எதிராக வீடியோக் காட்சிகளை வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)