அரசாங்கத்தின் கதவு சலூன் கதவு போன்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அரசாங்கத்தின் கதவு சலூன் கதவு போன்றது ஆகும். எதிர்த் திசையிலிருந்து வரவிரும்பினால் நீங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி வரலாம், அவ்வாறே வெளியேற விரும்பினாலும் எந்தப் பிரச்சினையும் இன்றி செல்லலாம் எனவும் சில நாட்களுக்கு முன்னர் தன்னை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சி மாறுவது பற்றி கருத்துத் தெரிவித்தபோது தான் கூறியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 1 ஆகஸ்ட், 2012
அரசாங்கத்தின் கதவு சலூன் கதவு போன்றது: ஜனாதிபதி
அரசாங்கத்தின் கதவு சலூன் கதவு போன்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அரசாங்கத்தின் கதவு சலூன் கதவு போன்றது ஆகும். எதிர்த் திசையிலிருந்து வரவிரும்பினால் நீங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி வரலாம், அவ்வாறே வெளியேற விரும்பினாலும் எந்தப் பிரச்சினையும் இன்றி செல்லலாம் எனவும் சில நாட்களுக்கு முன்னர் தன்னை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சி மாறுவது பற்றி கருத்துத் தெரிவித்தபோது தான் கூறியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக