அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 31 ஜூலை, 2012

இறுதி அஞ்சலி..

கா லஞ்சென்ற திருமதி பர்வதாம்பாள் கோவிந்தராஜாவின் பூதவுடலுக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கோவில் வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பர்வதாம்பாள் தனது 81 வது வயதில் காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் இடம்பெற்றன.


0 கருத்துகள்:

BATTICALOA SONG