அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 29 மார்ச், 2012

90வது பிறந்த நாளைக் கொண்டாடிய டி.எம். சௌந்தரராஜன்


பி
ரபல பின்னணி பாடகர் டி.எம். சௌந்தரராஜன் நேற்று தனது 90வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
சென்னை தியாகராயர் ஹாலில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் சௌந்தரராஜன் தனது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த பிறந்த நாள் விழாவில் பழம்பெரும் நடிகர் எஸ்எஸ். ராஜேந்திரன், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பின்னணி பாடகி பி. சுசிலா, எல்.ஆர். ஈஸ்வரி உள்ளிட்ட பலரும் பங்கேற்று டி.எம். சௌந்தரராஜனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG