மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையில் இன்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சாஜன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். கார், பிக்கப் வாகனம், மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே மேற்படி உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சாஜன் ஒருவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மேலும் இருவர் தற்சமயம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக