தேசிய கீதத்தை சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாட அனுமதிக்கப்படப் படவேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.
இவ்வாணைக்குழுவின் அறிக்கை இன்று நாடாளுனமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வறிக்கையில் தேசிய கீதம் குறித்து மேற்கண்டவாறு சிபரிசுசெய்யப்பட்டுள்ளது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக