அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 17 டிசம்பர், 2011

பிலிப்பைன்ஸ் புயலினால் 180 பேர் பலி


பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக குறைந்தபட்சம் 180 பேர் உயிரிழந்துள்ளதுடன் 400 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு இராணு மற்றும் வலிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் இன்று தெறிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸில் இலிகன் நகரம், காகயன் டீ ஓரா கோம்போஸ்டெலா பள்ளத்தாக்கு மற்றும் சேம்பொங்கா டீல் நோர்டே ஆகிய பகுதிகளில் மேற்படி உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. 'சேன்டோங்' என்று அழைக்கப்படும் மேற்படி புயலினால் பிலிப்பைன்ஸில் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG