ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு நாடாளுமன்றம் மூன்று மாத விடுமுறையை இன்று வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது.
முல்லேரிய சம்பவத்தில் காயமடைந்த கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்த நிலையிலேயே துமிந்த சில்வாவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குமாறு கோரப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மூன்று மாத விடுமுறைக்கான அங்கீகாரம் வழங்கியது


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக