அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 7 அக்டோபர், 2011

பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா!....

பாராளுமன்றக் கட்டடத்தில் இன்றைய தினம் (6) நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் மற்றும் பிரதி சபாநாயகர் தந்திம வீரக்கொடி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நவராத்திரி விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அலுவலகர்கள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நவராத்திரி விழாவானது வருடந்தோறும் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG