புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 22வது நினைவு தினம் இன்றாகும்.
1989ம் ஆண்டு ஜூலை 13ம் திகதி இரவு கொழும்பில் வைத்து அமிர்தலிங்கமும் முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் வீ. யோகேஸ்வரனும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 14 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக