அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 10 ஜூலை, 2011

உடலை இளமையாக்கும் தாம்பத்யம்

திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் உறவு கொள்வது அவசியமானது. தாம்பத்யம் என்பது புனிதமடைவதும் இங்குதான். இது அவசியம் என்பதோடு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது என்கின்றன ஆய்வுகள்.



உடலை இளமையாக்கி இதயநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறதாம் தாம்பத்ய உறவு மகிழ்ச்சிகரமான இந்த தகவலை வெளியிட்டு தம்பதியர்களை குதூகலத்தில் ஆழ்த்தியிருக்கின்றனர் மருத்துவர்கள்

இனிமை, இளமை

உறவின் உச்சத்தில் வெளிப்படும் எண்டோர்பின் செரிமானத்திற்கும், உடலில் உள்ள சுருக்கங்களை நீக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களையும், அதிக கலோரிகளையும் கரைக்கிறது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

புற்றுநோய் அண்டாது

உறவு கொள்வதன் மூலம் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பு கூட குறைவுதான் என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
உறவின் மூலம் உடலில் ஏற்படும் சிறு சிறு பலவீனங்களும் குறைகின்றனவாம். ஜலதோசம், உடல்வலி, போன்றவைகூட எளிதில் குணமடைகிறது என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட வலிமை ஏற்படுகிறதாம்.

உற்சாகமான உடற்பயிற்சி

தினசரி உறவு தீமையை ஏற்படுத்தும் என்ற நமது பழங்கால பஞ்சாங்கங்கள் சொல்வதற்கு நேர் மாறாக இருக்கிறது இந்த அறிக்கை. எது எப்படியோ வீட்டை விட்டு வெளியே செல்லாமல் உற்சாகமாக செய்யும் உடற்பயிற்சியை தம்பதியர்கள் வரவேற்பார்கள் என்பதில் எள் அளவும்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG