லக்ஷ்மன் கதிர்காமர் நினைவு தின வைபவத்தில் உரையாற்றுவதற்காக இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சனிக்கிழமை நண்பகல் அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடனும் லியம் பொக்ஸ் பேச்சு நடத்தியுள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 10 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக