பே ருவளை பிரதேசத்தில் இன்று பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பாதாள உலகக் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாகவும் இதில் ஒருவர் பலியானதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
மேற்படி குழுவினர் சடலத்தை நாகொடை வைத்தியசலையில் விட்டுவிட்டு காரொன்றில் தப்பிச் சென்றிருப்பதாகவும் அவர்களை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 7 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக