அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 7 ஜூலை, 2011

பேஸ்புக்கில் தற்போது 'வீடியோ கோலிங்' வசதி

மூக வலையமைப்பான பேஸ்புக் வீடியோ கோலிங் வசதியைத் தனது பாவனையாளர்களுக்கு வழங்கவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாம் செய்திவெளியிட்டிருந்தோம்.


தற்போது அச்செய்தி உறுதியாகியுள்ளது. ஆம், பேஸ்புக் நேற்று அச்செய்தியை அறிவித்தது.
பாவனையாளர்கள் தற்போது அவ்வசதியை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கென மென்பொருள் ஒன்றினையும் நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டும்.

Facebook Video Calling என்ற பக்கத்திற்கு சென்று அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இவ்வசதியினைப் பெற முடியும்

இது தொடர்பான விளக்கக் காணொளியை இங்கு காணலாம்:




0 கருத்துகள்:

BATTICALOA SONG