கண்டியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ் கலந்துகொண்டார்.
'சிறந்த கிராமம் சிறந்த நாடு" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் பிரதமர் டி.எம் ஜயரட்ன மற்றும் அமைச்சர்களான டிலான் பெரேரா, ஜொன்ஸ்டன் பென்னாண்டோ,கெஹெலிய ரம்புக்வெல மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கடுகண்ணாவ பிரதேசசபை ஐ.தே.க வேட்பாளர் வில்பிரெட் குணரத்ன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துகொண்டார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக