உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை அமெரிக்காவின் 'போர்ப்ஸ்" இதழ் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பின்தள்ளி சீன ஜனாதிபதி ஹு ஜின்டா முதலாமிடத்தை பிடித்துள்ளார்.
மூன்றாம் இடத்தில் சவுதி மன்னர் அப்துல்லாவும் ஒன்பதாம் இடத்தில் சோனியா காந்தியும் உள்ளனர்.
மூன்றாம் இடத்தில் சவுதி மன்னர் அப்துல்லாவும் ஒன்பதாம் இடத்தில் சோனியா காந்தியும் உள்ளனர்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக