அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 10 மார்ச், 2011

2017 வரை ஜனாதிபதி தேர்தல் இல்லை

திர்வரும் 2017ஆம் ஆண்டு வரை ஜனாதிபதித் தேர்தலோ அல்லது எதிர்வரும் 2016ஆம் ஆண்டு வரை பொதுத் தேர்தலோ நடத்தப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.

'எவருக்காவது புதிதாக அரசாங்கமொன்று வேண்டுமானால் 2016ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்' என நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் ஜனாதிபதி கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG