அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 10 மார்ச், 2011

புதிய சாதனையை இன்று பதிவுசெய்துள்ளது இலங்கை அணி.

லக கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தில் புதிய சாதனையை இன்று பதிவுசெய்துள்ளது இலங்கை அணி.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திலகரத்ன தில்ஷான் மற்றும் உபுல் தரங்கா ஆகியோரே இப்புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளனர். 282 ஓட்டங்களை முதல் விக்கெட்டுக்காக பகிர்ந்துகொண்ட இச்சாதனை ஜோடி வெற்றிக்களிப்பில் விளையாடுவதை படங்களில் காணலாம். ஸிம்பாப்வே அணிக்கெதிராக பள்ளேகல அரங்கில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியிலேயே இச்சாதனை நிலைநாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG