அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 16 பிப்ரவரி, 2011

சிங்கள திரைப்பட நடிகை வினு கொலை

சிங்கள திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான வினு வெத்தமுனி அவரின் வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். ரத்மலானையிலுள்ள அவரின் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.

பொலிஸார் இச்சம்பவம் தொர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இக்கொலையில் 3 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
நடிகை வினுவின் வீடும் தாக்கப்பட்டுள்ளது.
2007/2008 ஆம் ஆண்டு வெளியான 'சிஹின தெவ் துவ' எனும் திரைப்படத்தில் அறிமுகமான அவர் அத்திரைப்படத்தில் தனது பாத்திரம் மூலம் புகழ்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG