அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 16 பிப்ரவரி, 2011

எகிப்தில் பெண் ஊடகவியலாளர் மீது பாலியல் துன்புறுத்தல்: முபாரக் பதவி விலகியதன் பின் கொடூரம் _

மெரிக்க சி.பி.எஸ் ஊடக நிறுவனத்தின் பெண் ஊடகவியலாளரான லாரா லோகன் எகிப்தில் ஹொஸ்னி முபாரக் பதவி விலகிய அன்று இரவு கும்பலொன்றினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்

முபாரக் பதிவிலகிய அன்று இரவு எகிப்திய தாரிர் சதுக்கத்தில் இடம்பெற்ற கொண்டாட்டங்கள் தொடர்பாக செய்தி சேகரிக்க அவ்விடத்திற்கு சென்றிந்த வேளையில் அவ்விடத்தில் திரண்ட சுமார் 200 பேர் கொண்ட குழுவினாலேயே இவர் இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவர் அமெரிக்காவிற்கு திரும்பியதாகும் தற்போது வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
பல ஊடக நிறுவனங்கள் இச்செயலை வன்மையாக கண்டித்துள்ளன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG