அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

யாழில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்ட திருட்டுச் சிறுவன்

யா
ழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுவந்த சிறுவனை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சுன்னாகத்தில் கடந்த சில நாட்களாக சைக்கிள்கள் காணாமல்போவதாக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு வந்ததுடன் இந்தச் சம்பவங்களின் பின்னணி மர்மமாகவே இருந்துவந்துள்ளது.
திருட்டில் ஈடுபட்டுவந்த சிறுவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG