அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

ஐ.நா.வின் இலங்கை வதிவிட பிரதிநிதி பதவியிலிருந்து விலகி செல்லவுள்ள பூனே

க்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனே எதிர்வரும் பெப்ரவரி மத்தியில் தனது பதவியிலிருந்து விலகி நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமைக் காரியாலயத்துக்குச் செல்லவுள்ளார் என்று ஐ.நா. இலங்கை அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன
.இதற்கு முன்னர் நீல் பூனே பெலாரஸ், மலேஷியா, பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதியாக கடமையாற்றியுள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி வதிவிட பிரதிநிதியாகவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட வதிவிட இணைப்பாளராகவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட பிரதி வதிவிட இணைப்பாளராகவும் பல வருடங்கள் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG