அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

இரண்டு தலைகளுடன் பசுக்கன்று: ஹட்டனில் அதிசயம்


ட்டன் டிக்கோயா பிரதேசத்திலுள்ள வனராஜா வார்லி தோட்டத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர் ஒருவரின் பசு, இரண்டு தலைகளுடன் கூடிய கன்றொன்றினை ஈன்றுள்ளது.

இந்தத் தோட்டத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பசு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்ற ஆர்.சுப்பிரமணியம் என்பவர் வளர்த்த பசுவே நேற்று 23 ஆம் திகதி இரவு இந்தக்கன்றினை ஈன்றுள்ளது.
நான்கு கால்களுடன் இந்த பசுக்கன்று தற்போது ஆரோக்கியமாக இருக்கின்றது. இந்தப்பசுக்கன்றினை பார்ப்பதில் பிரதேச மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.


0 கருத்துகள்:

BATTICALOA SONG