ஜனநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க செயலாளர் லெ.பாரதிதாசன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்ட அவர், இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஓக்டோபர் 23 ஆம் திகதி தலவாக்கலையில் வைத்து லெ.பாரதிதாசன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 25 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக