யாழ். காங்கேசன்துறை வீதி பன்றிக்குட்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 34 வயதுடைய பத்திநாதன் சோபா நோபேட் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வாகன விபத்தில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மேற்படி யுவதி மீது இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான லொறி மோதியுள்ளது. குறித்த யுவதியின் தலைமேல் லொறி ஏறியதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 25 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக