அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 11 நவம்பர், 2010

வெள்ளத்தில் மிதக்கும் கொழும்பு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை விமானப் படையினர் விசேட விமானம் மூலம் உதவிசெய்துவருகிறார்கள்.

படையினர் விமானத்தில் பயணம்செய்த வேளை வெள்ளக்காடாகியிருந்த கொழும்பு நகரங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அவ்வாறு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விமானப்படையினர் இணையத்தளத்தோடு பகிர்ந்துகொண்டார்கள்.

Picture courtesy Sri Lanka Air Force

0 கருத்துகள்:

BATTICALOA SONG