அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 11 நவம்பர், 2010

யாழில் நடைபெறவிருந்த நல்லிணக்க ஆணைக்குழு விசாரணையில் தாமதம்

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையின் முதலாவது அமர்வு தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை சீர்கேடு காரணமாக தென்பகுதியிலிருந்து விமானம் புறப்பட்டுச் செல்லாததன் காரணமாகவே இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை யாழ். குருநாகலில் இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறவிருந்தது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG