அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 4 நவம்பர், 2010

மேல்கொத்மலை சுரங்கப் பாதை திறப்பு (பட இணைப்பு)

மேல்கொத்மலையில் மிக நீளமான சுரங்கப் பாதையை சற்று முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்.
அமைச்சர்களான சி.பி.ரத்னாயக்க, ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்று மேல் கொத்மலை நீரணைப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

சர்வமத வழிபாடுகளுடன் முற்பகல் 11.45 மணியளவில் சுரங்கப் பாதை திறந்து வைக்கப்பட்டது. மேல் கொத்மலைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.




0 கருத்துகள்:

BATTICALOA SONG