தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பிரான்ஸில் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பாகவே உள்ளது என இலங்கை அரசாங்கத்திற்கு பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸின் லா கோர்னியூவ் நகரில் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை தொடர்பாகவே மேற்படி தகவலை பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இச்சிலை திறப்பு தொடர்பாக லா கோர்னியூவ், மாநகர சபைக்கு பிரெஞ்சு அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் விவகார பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 4 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக