அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 6 நவம்பர், 2010

வாழைச்சேனையில் கைக்குண்டுகள் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிண்ணைடிக் கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

கிண்ணையடி மைதான வீதிக்கு புதிதாக மின்சாரம் வழங்கப்படவுள்ளதால் அவ்வீதியில் மின்சாரக் கட்டை நாட்டுவதற்கு வசதியாக வீதியை ஊர் மக்கள் சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்த போதே போத்தலில் அடைக்கப்பட்ட இக் கைக்குண்டுகளைக் பொதுமக்கள் கண்டனர்.
வாழைச்சேனைப் பொலிஸாரக்கு பொதுமக்கள் வழன்கிய தகவலையடுத்து பொலிஸார் கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG