இதன்போது, அண்மையில் மலேஷிய, பாலித் தீவில் இடம்பெற்ற ஒலிம்பிக் கேத்திரக் கணிதப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவர் ஏ. பிரசாந்தனுக்கு மடி கணினி ஒன்றை ஜனாதிபதி அன்பளிப்பு செய்தார்.
அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, புஷ்பா ராஜபக்ஷ, சி.பி. ரட்நாயக்க, ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக