அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 12 அக்டோபர், 2010

வாழைச்சேனையில் விவசாயி ஒருவர் யானை தாக்கி பலி

வாகனேரி அடிச்சரவெட்டி எனும் கிராமத்தில் விவசாயம் செய்யப்பட்ட காணியில் அமைக்கப்பட்டிருந்த குடிசை ஒன்றுக்குள் இன்று அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த விவசாயியை அங்கு வந்த யானை தாக்கியுள்ளது. படு காயமடைந்த விவசாயி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்
.இச்சம்பவத்தில் உயிரிழந்த விவசாயி மீறாவோடை மாஞ்சோலையில் வசித்து வரும் இப்றாகிம் கச்சி முகம்மது (55) என்பவராவார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG