அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 11 செப்டம்பர், 2010

ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் குட்டிச்சுவராக்கி விட்டார்: லக்ஸ்மன் செனவிரத்ன

மிழ், முஸ்லிம், சிங்களம் என்ற மூவின மக்களாலும் கட்டியெழுப்ப பட்ட ஜக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்கிரமசிங்க குட்டிச்சுவராக்கி விட்டதாக பதுளை மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் லக்ஸ்மன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பின் 18 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பின் தனது சொந்தத் தொகுதியான மஹியங்கனைக்கு விஜயம் செய்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
48 இலட்சம் வாக்காளர்களைக் கொண்ட மாபெரும் கட்சிக்கு தற்போது 24 சதவீதத்திலும் குறைவான ஆதரவாளர்களே இருப்பதாகவும் இன்னிலைக்கு ரணில் விக்கிரமசிங்கதான் காரணம் எனக் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG